Sunday, 5 August 2012

இரண்டு இயங்குதளங்களை ஒருங்கே கொண்ட புதிய டேப்லட்கள்

இரண்டு இயங்குதளங்களை ஒருங்கே கொண்ட புதிய டேப்லட்கள்


அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டு பயனர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்ற ஒரு சாதனம் தான் டேப்லெட் கணணிகள் ஆகும்.

இவை பொதுவாக விண்டோஸ், அப்பிளின் மக், அன்ரோயிட் இயங்குதளங்களில் செயற்படக்கூடியவையாகக் காணப்பட்ட போதிலும் தனித்தனியாகவே இந்த இயங்குதளங்கள் நிறுவிப் பாவிக்கப்பட்டன.
ஆனால் தற்போது Asus நிறுவனம் இரட்டை இயங்குதளங்களைக் கொண்டதும் இரண்டு பூட் ஒப்சனைக் கொண்டதுமான புதிய டேப்லட்களை அறிமுகப்படுத்துகின்றது.
இதில் இயங்குதளங்களாக விண்டோஸ், அன்ரோயிட் ஆகியவை நிறுவப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment