சில
சமயங்களில் நமக்கு வீடியோபாடல்களில் இருந்து பாடல்கள் மட்டும்
தேவைப்படும். அந்த சமயங்களில் நமது வீடியோவில் இருந்து பாடல்களை
பிரித்துஎடுக்க இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 2 எம்.பி. கொள்ளளவு
கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்..உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில
நீங்கள் எந்த வீடியோவின் பாடலை பிரிக்க விருமபுகின்றீர்களோ அந்த
வீடியோவினை இங்கு இழுத்துவந்து போடவும்.அல்லது வீடியோவின் லிங்கை இதில்
கொடுக்கவும். தேவையான ஆடியோ பார்மெட்டை தேர்வு செய்யவும்.
சில நிமிடங்களில் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பயன்படுத்தக்கூடிய பார்மெட்டுக்கள் கீழே கொடுத்துள்ளேன்.
எளிய விளக்கத்திற்கு உங்களுக்கு அதற்கான வீடியோ தொகுப்பு கீழே:-
இதே நிறுவனத்தினர் வீடியோ டவுண்லோடர் மற்றும் வீடியோ கன்வர்ட்டர் போன்ற சாப்ட்வேர்களை வெளியிட்டுள்ளார்கள்.
No comments:
Post a Comment