Monday, 24 September 2012

செவ்வாயில் எப்படி கியுறியொசிட்டி தரையிறங்கியது? - இயங்கு நிலை விவரணம்


அண்மையில் செவ்வாய் கிரகத்தில்  curiosity விண்கலம் தரையிறங்கியது அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையொட்டி நாசா அதிகளவு விவரனங்களை வெளியிட்டது. அதில் முக்கியமாக இது எவ்வாறு தரையிறங்கியது என்பதை HTML5 மூலம் அழகாக வெளிப்படுத்தி உள்ளது. இது நடைபெற்று நீண்ட காலம் ஆகிவிட்டது. எனினும் பிரபல தமிழ்  பதிபவர்கள் இது பற்றி எதுவுமே பதிவிடாத காரணத்தாலே  சிறு இடைவெளியின் பின்னர் இதை வெளியிடுகிறேன்.
நீங்களும் இதை இயக்கி பாருங்கள். நவீன தொழிநுட்ப உலகின் மிகப்பெரும் சாதனை பயணத்தில் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்.


இதை இயக்குவது எப்படி?

இதில் உள்ள Play buttionனை அழுத்துங்கள். எவ்வளவு அழகாக தரையிறங்குகிறது என்பதை பார்த்து மகிழுங்கள். நீங்கள் விரும்பினால் மௌஸ் wheelலை உருட்டியும் இறங்கி பார்க்கலாம்.
click to amazing

No comments:

Post a Comment