Saturday, 22 September 2012

kennedy விண்வெளிநிலையத்தை சுற்றி பார்போம்

kennedy விண்வெளிநிலையத்தை சுற்றி பார்போம்

அண்மையில் கூகிள் கேனடி விண்வெளி நிலையத்தின் 6000 புகைப்படங்களை உள்ளடக்கிய பரந்து அகன்ற பக்கபடங்களை கொண்ட கணணி சுற்றுலாவை கூகிள் ஸ்ட்ரீட் view ஊடாக அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் முக்கியமாக Saturn V ரொக்கெட் படங்களையும் உள்ளடக்கி உள்ளது. இதை விட ரொக்கெட் தயாரிப்பு இடங்களையும் படம் பிடித்து போட்டு உள்ளது. உயர் பாதுகாப்பு மிக்க இந்த இடங்களை சாதாரண மக்கள் பார்வைக்கு கிடைக்க வழி வகுத்து உள்ளது சிறப்புக்கு உரியது. நீங்களும் இங்கே சென்று முழு சுற்றுலாவையும் பாருங்கள்!  

No comments:

Post a Comment