Tuesday, 18 November 2014

பயனுள்ள 5 இலவச இணையதளங்கள்

வணக்கம் நண்பர்களே இந்த பதிவில் உங்களுக்கு தேவையான பயனுள்ள சில இணையதளங்களை பார்க்க இருக்கிறோம்.உலக நாடுகளின் கீரின்வீச் நேரம் பார்க்க ஒரு பிளாஷ் தளம்.. 
                                                 
ட்ரம்ஸ் வாசிக்கணுமா? இதோ பிளாஷ் தளம்..கீ போர்டையும் உபயோகித்து ட்ரம்ஸ் வாசிக்கலாம்..
உங்களுக்கான ஒரு தனி பேனர் தயாரிக்கவேண்டுமா? GIF பார்மேட்டில் டவுன்லோட் செய்து உபயோகிக்கலாம்..
உங்கள் போட்டாவை பிரித்து மகிழுங்கள்..
ஆன்லைன் அலாரம்..


No comments:

Post a Comment