Office 2013 விண்டோஸ் XP, விண்டோஸ் விஸ்டாவில் இயங்காது: பயனாளர்கள் அதிர்ச்சி
சமீபத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது Office 2013-ன் டெமோ பதிப்பை வெளியிட்டது
.

ஆனால் இந்த பதிப்பு விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் விஸ்டாவில் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது, பயனாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை, அதன் பயனாளர்களை கட்டாயமாக விண்டோஸ் 7 அல்லது 8 ஐ உபயோகிக்க செய்வதே நோக்கமாக உள்ளது என சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
இருப்பினும் Office 2013 பதிப்பை மேம்படுத்துவதற்கு $ 39,99 என்ற குறைந்த விலை நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
No comments:
Post a Comment