Sunday, 5 August 2012

பேஸ்புக்கில் உங்களது நண்பர்களை Unfriend செய்வதற்கு

பேஸ்புக்கில் உங்களது நண்பர்களை Unfriend செய்வதற்கு

உலகின் முன்னணியில் இருக்கும் பேஸ்புக் சமூக வலைத்தளத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் நிறைய நண்பர்களை சேர்த்து விடுவார்கள்.
அதில் பலர் யார் என்றே நமக்கு தெரியாது. இதனால் முக்கியமான நண்பரை நமது நண்பராய் இணைக்க முடியாதது, முக்கியமானவர்களின் Status களை பார்க்க இயலாத நிலை வரலாம்.
அதற்கு நமக்கு தெரியாத நண்பர்களை நாம் நீக்குவது அவசியமாகிறது.
இதற்கு முதலில் உங்கள் Profile பக்கத்துக்கு(Timeline பக்கம்) வந்து அதில் Friends என்று உள்ளதை கிளிக் செய்யவும்.
இவ்வாறு இல்லாமல் அவர் நண்பர் பட்டியலில் இருக்க வேண்டும், ஆனால் அவர் போடும் செய்திகள் எனக்கு வேண்டாம் என்று நினைத்தால், மேலே படத்தில் உள்ள "Show in News Feed" என்பதை Unclick செய்து விடவும்.

No comments:

Post a Comment